பின் பக்க வாசல் ஒன்றும் வேண்டும் என்றும் ,அதை காலை வேளை மட்டும் திறந்து வைத்தால் ,அதை சுருக்கு வழியாக கொண்டு அந்த பக்கத்தில் இருந்து வருபவர்கள் உபயோகிக்கலாம் என்றும் முடிவு செய்தார்கள் ..
அதையும் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் ,அத்துடன் அந்த கேட் காலை மற்றும் மாலை பள்ளி தொடங்கும் ,மற்றும் முடியும் நேரம் தவிர மற்ற நேரம் பூட்டி வைக்கப்படும் என்றும் முடிவு செய்தார்கள் .
ஒரு மனதாய் இந்த தீர்மானம் நிறைவேற ,அடுத்து இதை செயல் படுத்தும் முறை பற்றி பேச பண்ணையார் வந்தார் .
''வணக்கம் ,சுற்று சுவர் தேவை,அதில் பின் பக்கம் ஒரு கேட்டும் ,தேவை என்று முடிவு செய்திருக்கிறோம் ,அரசாங்கத்து அனுமதியை நான் முறையாக எழுதி பெறுகிறேன் ,அதை அடுத்து சுவர் கட்ட ஆகும் செலவு, ,அதில் அரசாங்கம் எவ்வளவு ஒதுக்கும் ,அது போக நமது தே
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 04
{kunena_discuss:1152}