(Reading time: 12 - 23 minutes)

''அதை நிறைய யோசித்த போது தான் இந்த பசங்க பஞ்சாயத்து திட்டத்தை தொடங்கினோம் ,குறைந்தபட்சம் வெளிப்படையாக பேச கூடிய விசயத்திற்கு ,இங்கு பேசி தீர்வு காணலாம் இல்லையா ''

அதை உண்மை என்று ஒத்துக்கொள்ளவும் ,வீடு வரவும் சரியாக இருந்ததால் ,அத்துடன் அவர்கள் பேச்சு முடிந்து ,அவள் விடைபெற்று உள்ளே சென்று கதவை மூடிக்கொள்ளும் வரை ,அவன் நின்று பார்த்துவிட்டு சென்றான் .

றுநாள் அந்த ஸ்கூல் பின்புறத்தில் இருந்த வெட்ட வெளியில் ,குறித்த நேரத்தில் பஞ்சாயத்து தொடங்கியது .

ஒரு ஓரமாக வளர்ந்து தழைந்திருந்த வேப்ப மரத்தின் கீழ் ஒரு டெஸ்க் போடப்பட்ருக்க ,அதை சுற்றி சற்று தூரத்தில் நாற்காலிகள் போடப்பட்டு ஒரு நவீன மீட்டிங் தோற்றத்தை காட்டியது !

அங்கு போடப்பட்ருந

...
This story is now available on Chillzee KiMo.
...

அடைப்பதை விட அதில் ஒரு கேட் வைக்க வேண்டுகிறோம் ,

''அப்படி நுழையும் வசதி இல்லையென்றால் நாங்கள் ,இரண்டு தெரு முழுவதும் சுற்றி கடந்து வர வேண்டும் ,அந்த பக்கமும் ஆற்றை கடக்க வேண்டி வரும் ''என்று முடிக்க 

அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை ,அப்படியே செய்யலாம் ,என்று' தமிழ் 'ஒத்துக்கொள்ள 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.