(Reading time: 20 - 40 minutes)

”என்கிட்ட சாரி சொன்னா போதுமா பாவம் ஆதிபன் அத்தானுக்குதான் அவமானமா போச்சி”

”ஏன்”

”பின்ன நீ இப்படி கள்ளு குடிச்சி அவரை பத்தி புலம்பினதை யாராவது பார்த்திருந்தா அவருக்குதானே அவமானம்”

”ஓ சாரி நான் அவர்கிட்ட சாரி கேட்டுக்கறேன்”

”ஒண்ணும் தேவையில்லை மறுபடியும் அவர்கிட்ட போய் ஏதாவது பிரச்சனை செஞ்சி கடைசியில என் காதலுக்கு கண்ணீர் அஞ்சலி செஞ்சிடாத”

...
This story is now available on Chillzee KiMo.
...

்கிட்ட பழகறது என்னவோ டைம்பாஸ்க்குன்னு ஆனா அவர் என்னவோ உன்கிட்ட ரொம்ப சீரியசா பழகறாரே அதை சொன்னேன்”

”அப்படியா சொல்ற”

”ஆமாம்”

”நைஸ்” என சிரித்துக்கொண்டே ஆதிபனை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.