(Reading time: 16 - 31 minutes)

“அவ அப்பா இன்கம் டாக்ஸ் ஆபிசர். நேர்மையா நடக்குறவர். அந்த ஊருல ஏதோ ஒரு அரசியல்வாதியை பகைச்சிருக்கார். அதனால அந்த ஆளோட பையன் ஜெயிலுக்கு போக வேண்டியதா ஆச்சாம். அதுக்கு பழி வாங்க வேற ஊருல வேலைக்கு போயிட்டு இருந்த இந்த பொண்ண குறி வச்சு ஆசிட் ஊத்திட்டானுங்க பாவி பசங்க. உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனதால பிழைச்சிட்டா ஆனா முகம் எப்படியோ ஆகி போச்சு. உடம்பிலேயும் பட்டதா சொல்றாங்க.

அங்கே இருந்து மொத்தமா இங்கே வந்துட்டாங்க. ஆனாலும் சுதா வெளியே வராமலே இருந்தா. அவ தாத்தா, உங்க மாமா கிட்ட சொல்லி சொல்லி அழுவார்.

மாமா சொல்லி விவேக் ரெகமன்ட் செய்து தான் அவளுக்கு வேலை கிடைச்சது.

வேலைக்கு போற நேரம் தவிர எப்போவாவது வெளியே வருவா.!”

விவேக் எந்த விதத்திலோ அவளுக்கு உதவி செய்ய விரும்புகிறார். அதற்காக தான் சம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு என்று புரிந்தது.

மனம் ஒரு நிலைக்கு வந்த உடனே, “சாரி குமுதா, ஐ வேஸ்ட்டட் யுவர் டைம்” என்றார்கள் ஷிக்கா.

“ஹ்யூமன் பீயிங்கா இருந்துட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்க கூட இல்லாம இருந்தா எப்படி ஷிக்கா.” என்றதுடன் ஷிக்காவின் முகத்தில் இருந்த குழப்பத்தில் இருந்தே புரிந்துக் கொண்டு,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.