(Reading time: 16 - 31 minutes)

“அதுல தப்பு இல்லை. ஆனால் சுதாவை பத்தி என் கிட்ட சொல்லி இருந்திருக்கலாமே?”

“ஷீ இஸ் அ வெரி ஃபைன் வுமன் அம்மு. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, அவ முகம் ஓரளவுக்கு சரியான பிற்பாடு உனக்கு அறிமுகம் செய்யலாம்னு இருந்தேன்”

“என் கிட்ட விஷயத்தை சொல்லாம இருக்கிறதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”

“அவ பாஸ்ட்ல நடந்தது உனக்கு தெரியாமல் இருந்தா அவளுக்கு ஒரு நல்ல பிரென்ட் கிடைப்பான்னு நினைச்சேன். அவளுக்கு இப்போ வேண்டியது பரிதாபம் இல்லை, நல்ல நட்பு மட்டுமே”

சுதாவிற்கு மட்டுமல்ல உலகத்தில் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு மனித ஜீவனுக்கு வேண்டியது அது தான் என்று எனக்கு தோன்றியது.

எனக்கு இன்னுமொரு கேள்வி இருந்தது. இந்த முறை தயங்காமல் அதையும் ஏகட்டு விட்டேன்.

“இதெல்லாம் சரி. ஆனால், poison பெர்ப்யூம்???”

...
This story is now available on Chillzee KiMo.
...

வர்களின் கணவரை பிரிந்து மகளுடன் தனியே வந்து விட்டார்கள். இதை அவர்கள் என்னிடம் சொல்லவில்லை, ரேகா எனக்கு ப்ளாஷ் நியூஸ் ஆக பகிர்ந்தாள்.

ஒரு மனைவி கணவனை சார்ந்தே வாழ வேண்டும் என்றில்லை, தன் காலை மட்டுமே நம்பியும் நிற்கலாம் என்ற முடிவிற்கு ஷிக்கா வந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.