(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 14 - ராசு

Yar aval yaar avalo

ம்மா! நீங்க என்ன பண்றீங்க? என்கிட்ட எதுக்கு மன்னிப்புக் கேட்கறீங்க?”

தன்னிடம் மன்னிப்புக் கேட்ட வள்ளியம்மையிடம் பதற்றத்துடன் கேட்டாள் தென்றல்.

“நான் உன்கிட்ட அப்பவே பேசியிருந்திருக்கனும். நான் உன் மேல் கோபமா பேசாம இருந்துட்டேன். நீ பணத்துக்காகதான் என் மகனை கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்ன உடனே உன் மேல் வெறுப்பு வந்துடுச்சு. இப்பவும் என் மகனை பணத்துக்காக ஏதாவது செய்துடுவியோன்னு தான் பயந்துக்கிட்டு பார்க்க வந்தேன்.”

அவர் வெளிப்படையாகப் பேசியது அவர் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு இருந்தியே. அவனோட பெயர் முகிலன்.”

“அவர் முகிலனாகவே இருக்கட்டும்மா. எனக்கு வருண்கிற பேரே பிடிச்சிருக்கு. அந்தப் பெயரில் யாரும் அவரைக் கூப்பிட மாட்டாங்களே. அந்தப் பெயர் எனக்கு மட்டுமே உரியது.”

“நான் கூட கூப்பிடக்கூடாதா?”

“கூடாது.” என்று சிரித்துக்கொண்டே கூறினாள்.     

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.