முகிலன் அறையில் உறங்கிக்கொண்டிருந்தான்.
தென்றல் தோட்டத்தில் அமர்ந்திருந்தாள்.
அவளது பார்வை இலக்கில்லாமல் எங்கோ வெறித்துப்பார்த்தவாறு இருந்தது.
அவளுக்கு நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது.
அன்று நடந்ததை இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை.
கணவன் மனைவிக்குள் சாதாரணமாக நிகழும் ஒரு நிகழ்வுதான். அதன் பலன் இப்போது அவர்கள் குடும்ப வாரிசு அவள் வயிற்றில்.
ஆனால் அவன் இப்போது இருப்பது சாதாரண மனநிலையில் இல்லையே.
இருவரும் மனம் ஒப்பி இ
...
This story is now available on Chillzee KiMo.
...
வு திரும்ப வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
அந்த விசயத்தை தென்றலிடம் கூற வேண்டாம் என்று சொன்ன வேலாயுதம் தான் உடனே கிளம்பி வருவதாகக் கூறினார்.
அதன் பிறகு அவர் சுருதியிடம் பேசினார்.
வள்ளியம்மைக்கு இப்போது எந்த விபரமும் சொல்ல வேண்டாம் என்று இருவருமே முடிவெடுத்தனர்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
waiting to read more
Thendral pirinthu vanthathan kaaranam purigirathu.
Pazhaiya ninaivugal illaamal irukkum Mukilan, ini eppadi nadanthu kola pogirar?
so Tenral epo Happy... oo Happy....Happya irundha santhosam...