Page 3 of 11
“அது போன்ற வேலைகள் என் அஜெண்டாவில் இல்லை சார். அதில் இந்த ஊரின் நலனும் அடங்கியிருந்தாலும்கூட.”
“சொந்த ஊர் பா…சம்கூட கிடையாதா?” என்று சக்திமித்ரன் இழுத்தான்.
“பொதுவாக நாங்கள்தான் ப்ரொஃபைல் தயாரிப்போம். நீங்களும் செய்கிறீர்கள் போலிருக்கிறது”
“இல்லையென்றால் ஊர் விட்டு ஊர் வந்து கடைவிரிக்க முடியுமா?”
“வடஇந்தியான்னு சொல்றீங்க. சக்திமித்ரன்னு பெ
...
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்த உள் வட்டத்தில் உள்ளனர். அவர்களுக்காக உயிரையே தருவது.. யாது வரினும் எவ்வாறாயினும் உன்னுடன் நான் இருப்பேன் என்ற ஆழ்ந்த பிடிப்புடன் இருப்பது உள்ளார்ந்த உள் வட்டம்….” அவன் முடிக்கும் முன்பே…