Page 9 of 11
அப்போது அறையில் வேறு யாரும் இல்லை. அவர் முன்பு வந்து அமர்ந்தவன், முதலில் அமைதியாகத்தான் ஆரம்பித்தான்,
“சார், நான் இங்கேயே தொழில் தொடங்குவது என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்கான இடத்தைகூட தேர்வு செய்துவிட்டோம். சின்ன மலையூர். ஆர் யூ ஹாப்பி.” என்றான்.
“ரொம்ப சந்தோஷம் தம்பி. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய அமைச்சர் தயாராக இருக்கிறார். எது வேண்டுமென்றாலும் என
...
This story is now available on Chillzee KiMo.
...
ோது, ஒரு தவறான கதை எழுதப்பட்டுவிட்டதோ என்ற பதட்டம் அவனுக்குள் எழுந்தது.
“எப்போது திருமணம்?”. மிகவும் சாதாரணமான குரலில் கேட்டான்.
“இன்னும் இரு வாரங்களில்…” பதில் கூறிய ரஞ்சனிடம்.