Page 8 of 11
இப்போதும் அவளின் முகம் பார்த்து யாரும் பேசுவதில்லை. வீட்டிலோ தாத்தா, சாருஅத்தை அவர்களைத் தவிர வேறு பெரியவர்கள் அவளிடம் பேசுவதில்லை. அவள் இல்லாமல் சொந்தபந்தத்தில் ஒரு விசேஷமும் நடந்ததில்லை. ‘நித்தும்மா இதை செய்… அதை செய்’ என்று பொறுப்புகள் தரப்படும். ஆனால், இப்போது அவளை ஒரு சபிக்கப்பட்ட பொருளாக்கி அவளுடைய தலைவிதி நம் பிள்ளைகளுக்கும் வந்துவிடுமோ என்று ஒதுக்குகின்றனர். தன
...
This story is now available on Chillzee KiMo.
...
நல்ல வேளை இந்த ஆளுக்கு அடிவிழாமல் போனது’ என்று நிம்மதி பெருமூச்சு விட்ட அமைச்சரின் காரியத்தரசிக்கு மூச்சே நின்று போனது… சரியாக ஒரு மணி நேரம் கழித்து அங்கே பிரவேசித்த சக்திமித்ரனின் அதிரடியால்!.