(Reading time: 14 - 27 minutes)

ழகான பொண்ணுங்க கஷ்டப் பட்டா என் மனசு தாங்கவே தாங்காதுடா...”

“ஆனா இது பேமிலி பேக்கேஜ் டா... கூடவே சின்ன பொண்ணு ஒன்னு இருக்கு...”

“அது எல்லாம் பிரச்சனை இல்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தா போதும்... நான் ரொம்ப அட்ஜஸ்ட் செய்துப்பேன். என் மனசு ரொம்ப பெருசுடா.”

தனக்கு வெகு அருகே ஒலித்துக் கொண்டிருந்த அந்த பேச்சு சரண்யாவின் காதுகளை எட்ட தான் செய்தது. ஆனாலும் திரும்பி பார்க்காமல் பேச்சு காதில் விழாதது போல இருந்தவள், தன் நடையின் வேகத்தை மட்டும் அதிகப் படுத்தி நடந்தாள்...

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் விஷயம் இது... அந்த இருவரில் ஒருவன் அவள் வீட்டின் அருகே இருந்த பழனி என்பது அவனின் குரல் வைத்து அவளால் கண்டுபிடிக்க முட

...
This story is now available on Chillzee KiMo.
...

ினாலோ, அப்படியே தூங்கியும் போனாள்...!

ழக்கம் போல, தன் கம்பெனியில் ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டுக் கொண்டிருந்த மைத்ரேயி, சரண்யாவின் டெஸ்க் காலியாக இருக்கவும், அதற்கு பக்கத்து டெஸ்கில் இருந்த விஜயிடம் சரண்யாவை பற்றி விசாரித்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.