(Reading time: 12 - 24 minutes)

அவன் இப்போது வாய் விட்டு சிரித்தான் .

அவனை பேசவிட்டால்  என்ன கேட்பானோ என்ற பயத்தில் அவசரமாக அவளே பேசினாள் !

''கிராமத்து  பண்ணையார் வீடு மற்றும் அவங்க நடைமுறை வாழ்க்கைன்னு  நான் கற்பனை பண்ணி வச்சுருந்ததில்  இருந்து உங்க வீடு ரொம்ப மாறுபட்டு இருக்கு ,உங்க அம்மா உங்க அப்பாவை லேசா கிண்டல் அடிப்பது ,ரொம்பவே ஆச்சர்யம் எனக்கு !

எங்க அப்பா அம்மாவும் குளோஸ் தான் ,ஆனா உங்க அம்மா மாதிரி சான்சே  இல்லை ''என்றாள்  சமாளிப்பு என்பதையும் தாண்டி உண்மையாக 

''அம்மா அப்படித்தான் ,இன்பாக்ட் நான் அப்பாவோட பேசுவதை விட அம்மாவோட இன்டெரெக்ஷன் ஜாஸ்த்தி ,ஷி இஸ்  லைக் எ பிரின்ட்  டு மீ ,நான் டீச்சிங்  சைடு ல போக விரும்பியதை அம்மாகிட்ட தான்  முதலில் சொன்னேன் ,அப்பாவும் குளோஸ் தான்  ,ஸ்டில் மம்மி கம்ஸ் பஸ்ட் ,

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கோம் ,சின்ன வயசுல ,வழி ஞாபகம் இல்லை'' என்றாள் .

''மொத்தமே மூணு நாலு பெரிய வீதி தான் இங்க,இது மணிக்கூண்டு ,அடுத்து பட்டமங்கலம் தெரு , அடுத்து உங்க மாமா வீடு இருக்கும் மஹாதான தெரு என்றபடியே ஒரு குறுக்கு சந்தில் திருப்ப ,அந்த காலை வேளையிலும் கும்மென்ற மிளகாய் அரைக்கும் நெடி ,எழுந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.