''சும்மா ஒரு புது அனுபவம் ,நான் ஆசைப்பட்டது அது போல க்ராம்மத்து பள்ளியில் சொல்லி தரணும்ன்னு,அதோட எனக்கு பிடிச்சி தான் இருக்கு வேலையும் ''என்று சொல்லும் போதே தமிழ் முகம் நினைவில் தோன்ற
அவள் போன் அடித்தது ,பேசியது தமிழ் .
''தாரிக்கா ,இங்க முகில் நாமமெல்லாம் சேர்ந்து சாயந்திரம் சினிமா போலாமான்னு கேட்கிறா ,போலாமா''
அவளுக்கு இந்த பேச்சில் இருந்து தப்பித்தால் போதும் என்று இருக்க உடனே சம்மதித்தாள் .
''ஆனா சினிமா போனா ஊர் போக லேட் ஆயிடாது ''என சந்தேகம் கேட்க ,பின்னே அவளுக்கு இன்றே கிளம்ப வேண்டும் ,இந்த கேள்வி கணைகளை இன்னொரு நாளும் சகித்து கொள்ள முடியாது ,இப்போதைக்கு தப்பிக்க அங்கே சென்று அதுவே ஆப்பாக முடிய கூடாதில்லையா
''இல்லை லேட்டாகாது ,மூணு மணி ஷோவ்க்கு போலாம் ,ஏழு மணிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 08
{kunena_discuss:1152}