(Reading time: 12 - 24 minutes)

''இங்க இருக்கும் அரவை மெஷின்லேர்ந்து வருது ,எனக்கு பிடிக்கும் இந்த வாசம் ''என்றபடியே அந்த சந்தை கடந்து சற்று பெரிய தெருவில் திரும்பி ,ஒரு வீட்டின் எதிரில் நிறுத்தினான் .

சின்ன முகப்பு கேட்டை  தாண்டி பின்னால்  தழைந்து  நின்ற பன்னீர் மர  பூக்கள் வாசத்தால்  அந்த பிரதேசத்தையே நிரப்பி இருந்தது .

இவன் உள்ளே வருவானா இல்லை இப்படியே சென்று விடுவானா என அவள் யோசிக்கும் போதே ,கார் கண்ணாடியை ஏற்றி விட்டு இறங்கினான் .

இருவரும் இணைந்து கேட்டை  நெருங்கும் சமயம் ,எதிர்புறத்தில் இருந்து வந்த சான்றோ கார் இவர்களை நெருங்கி நின்றது .

கார் கதவை திறந்துக்  கொண்டு ஏறக்குறைய தமிழ் உயரத்தில் ,பளீர் வெந்நிறத்தில் ,சுருட்டை முடியுடன் ,கூரான மூக்குடன்  கம்பீரமான புதியவன் ஒருவன்  இறங்கி இவர்களை நோக்கி அடி   எடுத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் மாறி கிடக்கு ,நீ தனியா போக வேண்டிய அவசியம் என்ன ,சொல்ல போனா இங்க வந்து வேலை பார்க்கணும்ன்னு என்ன அவசியம் ,

ஒரு மாற்றம் தேவைன்னா இங்க வாம்மா ,எங்களோட இரு ,இதே தெருவுல ஒரு ஸ்கூல் இருக்கு ,அங்க நான் வேலை வாங்கி தரேன் ,ஜாம் ஜாம்ன்னு இருக்கலாமே ,அத விட்டுட்டு தனியே ஏன் அங்கே கிடக்கே '' 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.