(Reading time: 10 - 19 minutes)

“எனக்கு ஃபிப்டீன் மினிட்ஸ்ல் மீட்டிங் இருக்கு... இப்போ முடியாது ரச்னா.. நான் டிராப் செய்தா, நீ எப்படி வீட்டுக்கு வருவ??”

“கேப் ஏதாவது பிடிப்பேன்...”

“அப்போ போகவும் அதையே செய்...”

“அதுக்கு நானே டிரைவ் செய்துட்டு போவேனே...”

“அப்போ அப்படி செய்... ஏதாவது செய்... டேக் கேர்...”

சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றான் ஸ்ரேயான்ஷ்.

எவ்வளவு முயன்றும் மனதில் எழுந்த வருத்தத்தை அடக்க முடியாமல் சோர்வாக அங்கே இருந்த குஷன் நாற்காலியில் அமர்ந்தாள் ரச்னா..

ன்றைய ஷிப்ட் முடித்து வீடு திரும்பிய போது தீபாவிற்கு களைப்பாக இருந்தது...

அன்று மட்டுமே மூன்று எமர்ஜென்சி கேஸ்கள் பார்க்க வேண்டியதாக இருந்தது...

கைக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ிரட்டி, ஒருவழியாக அவள் டெஸ்ட் செய்து பார்க்கிறேன் என்று சொன்ன பிறகே போனை கட் செய்து வைத்தாள் தீபா...

அதற்குள் ஆவி பறக்கும் தோசை மற்றும் சட்னியை அவள் முன் வைத்து விட்டு பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள் வசந்தி...

“ப்ச்...”

“என்ன தீபா, இப்படி ஒரு அலுப்பு??”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.