“போன்ல ரச்னா அத்தை... லவ் மேரேஜ்ன்னு பேரு... எப்போ பாரு இரண்டு பேரும் சண்டை போட்டுக்குறாங்க...”
“சண்டை போடுறாங்களா? யாரு மேல தப்பு?”
“எல்லாம் அவ ஹஸ்பன்ட் மேல தான்... வைஃப் பார்மஸி போகனும்னு சொன்னா, என்ன ஆச்சுன்னு கூட கேட்காத ஹஸ்பண்டை பத்தி வேற என்ன நினைக்குறது?”
“அபி வேலை செய்ற கம்பெனி ஓனர் தானே அவரு?”
“ஆமாம்... அவரே தான்... எப்போ பார் வேலை, வேலைன்னு சொல்லி ரச்னாவை இக்னோர் செய்துட்டே இருக்கார்... அப்படி ஃபேமிலியை பார்க்காம வேலை செஞ்சு என்ன அச்சீவ் செய்ய போறார்?”
“என்ன அச்சீவ் செய்றார்ன்னு நான் சொல்றேன்... இருபத்தி அஞ்சு பேருக்கு வேலை போட்டு கொடுத்திருக்கார்... லே-ஆஃப் ஆகி என்ன செய்றதுன்னு புரியாம இருட்டுல தட்டு தடுமாறிட்டு இருந்த எனக்கு வெளிச்சம் கொடுத்திருக்கார்... இன்பாக்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ru" href="/stories/tamil-thodarkathai-all-list/10598-malaiyoram-veesum-katru-bindu-vinod-13" rel="alternate">Episode # 13
{kunena_discuss:972}