(Reading time: 10 - 20 minutes)

13. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

து ஒரு ஞாயிற்றுக்கிழமை...

தோட்டத்தில் இருந்த அந்த ஒற்றை மாமரத்தின் நிழலில் அமர்ந்து, தனக்கு பிடித்த ப்ளாக்ஸ் வைத்து வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த நிஷா, சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

மித்ரன் யாருடனோ போனில் பேசியபடி நடந்துக் கொண்டிருந்தான்.

இவளை கவனித்து அவன் கை அசைக்கவும், அவளும் பதிலுக்கு அவனை போலவே கை அசைத்தாள்.

தொடர்ந்து ப்ளாக்ஸ் வைத்து விளையாடினாலும் நிஷாவின் பார

...
This story is now available on Chillzee KiMo.
...

்மா எங்க செல்லம்? நீ இங்கே தனியா இருக்க?”

“அம்மா, ஒட்டடை அடிச்சுட்டு இருக்காங்க... எனக்கு தூசு ஒத்துக்காதா, அதனால இங்கே விளையாட சொன்னாங்க ஃபைவ் மினிட்ஸ்ல வேலையை முடிச்சிடுவேன்னு சொன்னாங்க...”

நிஷா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“பாப்பா...” என்ற சரண்யாவின் குரல் கேட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.