Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 15 - 29 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்

oten

ழகுநிலா வர்ஷாவின் நிலை கண்டு, அது தன்னால் தான் என்ற எண்ணமே அவளை வாட்டியது. இந்த நிலையில் ஆதித் கூறிய என் உயிர் உள்ளவரை இன்னொருத்தியை இனி மனைவியாக நான் நினைத்துகூட பார்க்க மாட்டேன் என்று கூறியது மனதை சந்தோசப்படுத்தினாலும் தான் இன்னொருத்தியின் வாழ்க்கையை பறித்து வாழ்கின்றோமே என்ற துக்கமும் அவள் சந்தோசத்தில் சேர்ந்து கொண்டது .

அந்த பார்டிக்கு வரும்போது இருந்த இருவரின் மயக்கும் மனநிலை திரும்பும்போது குறைந்து போய்விட்டது. ஆதித் அழகுநிலாவுடன் இணைந்துநடந்து காரை அடைந்தாலும், அவளுக்கு காரின் முன்கதவை திறந்துவிட்டாலும் அவனின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்துக்கொண்டு இருந்தது

காரில் ஏறியதில் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை. அவர்கள் ஒ எம் ஆர் பங்களாவினுள் வந்ததும் காரில் இருந்து இரங்கி வீட்டு வாசலுக்கு வந்ததும் ஆதித் அழகுநிலாவிடம் நீ போய் தூங்கு எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு என்று கூறியவன் காரில் ஏறி கடற்கரையை அடைந்தான்.

ஆள் அரவம் இல்லாத அந்த இடத்தில் கடல்அலை அவன் காலில் மோதும்படி நின்றவன் மனதிலும் அலை அடித்தது பார்டியில் அழகுநிலா ரெஸ்ட்ரூம் போகிறேன் என்று கூறிவிட்டு சென்றவள் ரெஸ்ட்ரூம் போவதுபோல் சென்று சட்ரெண்டு வாசலுக்கு போவதை அவளின் மீதே விழி வைத்திருந்த ஆதித் கவனித்துவிட்டான் இவ எதுக்கு வெளிய போறா...? என்று அவளை தொடர்ந்து வந்தவன், அவள் யாரையோ அங்கிருந்த பீமின் பின் நின்று பார்ப்பதை பார்த்தவன் யாரை பார்க்கிறாள் என்று அடிமேல் அடியெடுத்துவைத்து அரவம் இல்லாமல் அவளின் பின்னால் நின்றவன் காதிலும் வர்ஷா மற்றும் மாதேசின் பேச்சு விழுந்தது. ஏற்கனவே அழகுநிலா தான் வர்ஷவுடன் அன்று பேசியதை கேட்டதின் பின்பு தன்னை தவிர்த்த நிலையில், இப்பொழுது மீண்டும் வர்ஷா என் மீது கொண்ட காதலால் காயம் அடைந்ததை கேட்கும் சூழ்நிலையில் அவளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று கலங்கி போய்விட்டான்.

வர்ஷாவை தான் ஒதுக்கியதால் அவளின் மனம் காயம் அடைந்ததை பார்த்து தான் வருத்தம் கொள்வதை அழகுநிலா அறிந்து கொள்வதை அவன் விரும்பவில்லை.

அதேபோல் தன்னால் பாதிக்கப்பட்ட வர்ஷாவின் வாழ்க்கை நல்லபடி அமைந்தால்தான் தானும் நிம்மதியுடன் அழகுநிலாவுடன் வாழ்க்கையை வாழமுடியும் என்ற எண்ணமும் ஏற்பட்டது.

அவள் அப்ராட் போவதாக தெரிவித்ததை நினைவு கூர்ந்தவன், அவள் லாஸ்ட் இயர் எம் பி ஏ படித்து முடித்ததும் அவளுக்கு கேம்பஸ் இண்டர்வ்யூவில் லண்டன் கம்பெனியில் பிளேஸ்மென்ட் ஆனது, எப்போழுதுவேண்டுமென்றாலும் அங்கே அவள் ஜாய்ன் பண்ணிகொள்ளலாம் என்றும் அந்த கம்பெனியின் பெயரை குறிபிட்டது ஞாபகம் வந்தது

இப்பொழுதும் அவள் அங்கேதான் போவாள் என்று புரிந்துகொண்ட ஆதித் தனது மொபைலில் வெளிநாட்டில் தான் வேலை பார்க்கும்போது பழக்கமான சிம்மவிஷ்ணுவிற்கு தொடர்பு கொண்டான்.

நீண்ட நாட்களுக்குபின் ஆதித்தின் அழைப்பில் மகிழ்ச்சியடைந்த சிம்மவிஷ்ணு ஹாய் ஆதித் வாட் அ சர்ப்ரைஸ் . ஐ திங் தட் you யூ ஹேவ் சூசன் ஒன் இன்டியன் கேர்ள் அஸ் மை பியூச்சர் வொய்ப்.ஆம் ஐ ரைட் .என்று கேட்டான்.

எஸ்,you யூ ஆர் ரைட் .பட் ஷி இஸ் மை எக்ஸ்-கேர்ள்பிரன்ட் என்று கூறினான் ஆதிதி .வாட்? என்று சிம்மன் யோசனையுடன் கூறியதும்

ஆதித் அவளுக்கும் அவனுக்கும் இடையில் நிகழ்ந்த காதலையும் அதில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதன் பின் அழகுநிலாவிற்கு தான் உதவியது அதனால் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்தது அந்நிலையில் அவள் தன்னை வெருப்பேத்துவதற்காக மாதேசுடன் இணைந்து நடனம் ஆடியது, அதனால் அவளின் மேல் இருந்த தனது காதலை தன்னால் தொடர முடியாதளவு தன மனது அவளை அன்னியமாக நினைக்க ஆரம்பித்தது அதன் பின் அழகுநிலாவுடன் நடந்த தனது கல்யாணம் வரை ஒன்றுவிடாமல் அவனிடம் கூறினான் ஆதித் .

அவன் கூறியதை கேட்ட சிம்மன் ஆதித்திடம், ஆதித் ஷி இஸ் குட். ஐ டூ நாட் க்னோ எனிதிங் ராங் வித் ஹேர். நீ எப்போதிருந்து பிளே பாயாக மாறினாய் ஆதித் என்று தமிழையே ஆங்கிலம்போல் உச்சரித்தான் சிம்மன் .

சிம்ம விஷ்ணு பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான் .அவனின் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவள் அப்பா அமெரிக்கன் அவனின் பத்தொன்பதாவது வயதில் ஒரு கார் ஆக்சிட்டேன்ட்டில் அவனது தாயை இழந்தான்.

அவன் பிறந்து வளர்ந்ததில் இருந்து அவனின் அம்மா அவனிடம் தமிழில் மட்டுமே எப்பொழுதும் உரையாடுவார் எனவே அவனுக்கு தமிழ் நன்றாக பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும் ஆனால் அவனின் தமிழ் உச்சரிப்பை கேட்டு முதலில் ஆதித் அரண்டே போய்விட்டான் .

ஆனால் பளீர் என்ற வெள்ளை நிறத்தில் முடியும் கருமையாக கிரீன் கலர் கண்ணுடன் அமெரிக்க பிரஜை என்று அவனை பார்த்ததும் அடித்து கூறினாலும் சிறிது உற்றுப்பார்த்தால் நம் இனத்தின் சாயல் அவனிடம் உள்ளதை உணர்ந்துகொள்ளமுடியும்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Deebas

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்Selvalakshmi 2018-03-20 20:42
Super.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்Deebalakshmi 2018-03-21 19:38
Thank you Selvalakshmi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்Saju 2018-03-20 18:24
wow super ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்Deebalakshmi 2018-03-21 19:38
Thank you Saju :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்Saaru 2018-03-20 12:18
Cute epiii
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்Deebalakshmi 2018-03-21 19:37
Thank you Saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்madhumathi9 2018-03-20 12:07
:clap: fantastic epi.aadhithkku azhagunila manathu eppothu puriyum endru therinthu kolla miga aavalaaga varum epiyai aavalodu ethir paarkkirom. :thnkx: 4 this epi. :Q: but varshaavirkku vishnuvai pidikkuma. Waiting to read more. :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்Deebalakshmi 2018-03-21 19:37
Thank you Madhumathi :thnkx:
Reply | Reply with quote | Quote
# OTEAkila 2018-03-20 11:58
Hi
Interesting and nice story move.
Adith's plan is very interesting.No words to say
Both Nila and Adith are came to a mind set to accept each other for their life. Very edharthamana story narration. Thank you for short and interesting episode
Reply | Reply with quote | Quote
# RE: OTEDeebalakshmi 2018-03-21 19:36
Thank you Akila :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்mahinagaraj 2018-03-20 11:47
nice update... :clap: :clap:
romba nalla poguthu.... rendhuperum manam vettu pesuna ellam sariayrum..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 23 - தீபாஸ்Deebalakshmi 2018-03-21 19:35
Thank you Mahinagaraj :thnkx:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top