(Reading time: 10 - 20 minutes)

14. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

நாட்கள் வாரங்களாகி... வாரங்கள் மாதங்களாகி ஓடிக் கொண்டே இருந்தது...

சரண்யாவும், நிஷாவும் அந்த வீட்டிற்கு குடி வந்து ஆறு மாதங்கள் ஓடிச் சென்றிருந்தது...

மித்ரன் இப்போதும் இயன்ற அளவில் சரண்யாவின் பார்வையில் படாமல் ஒதுங்கியே இருந்தான்... ஆனால் நிஷாவிற்கு மட்டும் மிக மிக நெருங்கிய நண்பனாக மாறிப் போயிருந்தான்...

வார இறுதி நாட்களில் மோனிக்காவுடன் விளையாட வரும் நிஷா, முதலில் நேராக அவனை தான் தே

...
This story is now available on Chillzee KiMo.
...

்ப்பத்தில் ஜெயந்த் மனைவியை வார, மைத்ரேயி இருவருக்கும் பதில் சொல்லாமல் நிஷாவிடம்,

“இரண்டு பேரும் பொய் சொல்றாங்க நிஷா... நம்பாதே...” என்றாள்...

“மித்ரன் பொய் சொல்ல மாட்டான்” என்றாள் நிஷா சட்டென!

மித்ரனுக்காக அவள் பொங்கி எழுந்து பேசியது அனைவருக்குமே ஆச்சர்யமாக இருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.