Page 2 of 6
”எனக்கு ஞாபகம் வந்திடுச்சி வெண்பா அந்த பேஸ்புக் விஷயத்துல தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணதா நீ சொன்ன பொண்ணு என் கூட படிச்ச நண்பனோட தங்கை
பக்கத்து ஊர்ல என் மாமன் புகழேந்தி இருக்காரே இந்த ஊர்க்காரன் தான்.
கொஞ்ச நாள் முன்னாடி அவன் வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்.
அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணாள் ஆனா அவளை காப்பாத்த முடியாம அன்னிக்கே அவள் இறந்துட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”ஆமாம்டி ஆதிபன் அத்தான்தான் சொல்ல வேணாம்னு சொன்னாரு. சொன்னா மட்டும் என்னாயிட போகுது. உங்கப்பாதான் உன்கிட்ட நடந்ததையெல்லாம் மறைச்சிட்டாரே
கொலை பழி உன் மேல வந்துட கூடாதுன்னு நினைச்சார்.