(Reading time: 20 - 40 minutes)

இப்ப நீ செஞ்ச தப்பை உணர்ந்திட்ட அது போதும். இனிமேலாவது இந்த மாதிரி யாரையும் ஏமாத்தற வேலையை செய்யாத. பொய் சொல்லாத. இனியாவது அத்தானோட சேர்ந்து ஒழுங்கா வாழற வழிய பாரு

 போடி வீட்டுக்கு போ பாவம் அத்தான் உனக்காக சொத்தையும் கொடுத்து ரத்தகாயம் கூட ஏற்படுத்திக்கிட்டாரு.

 அவர் மனசை இப்பவாவது புரிஞ்சிக்கடி போடி” என வெண்பா விரட்டவும்

ஆதிரா ஆதிபனை தேடி வீட்டிற்க

...
This story is now available on Chillzee KiMo.
...

தை சீரியஸா எடுத்துக்கிட்டு அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா

அந்த பொண்ணு பக்கமும் பெரிய இழப்புதான் அதனாலதான் என் பாக சொத்திலிருந்து 5 ஏக்கரை அவளோட குடும்பத்துக்கு எழுதி கொடுத்திட்டேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.