Page 3 of 6
உங்கப்பாதான் பெரிய கிரிமினல் லாயராச்சே யாரோ என் பேஸ்புக் ஐடியை பயன்படுத்தி இப்படி செய்ததாகவும் தனக்கும் தன் மகளுக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமில்லைன்னும் சொல்லி கேஸை ஒண்ணுமில்லாம ஆக்கிட்டாரு.
உன்னை தாத்தா வீட்டுக்கு வரசொல்லிட்டு ஆதிபன் அத்தான் தன்னோட நண்பனை பார்க்க போனாரு அவன் கிட்ட பேசி பார்த்ததில தெரிஞ்சது அவன் உன்மேல ரொம்ப கோபமாவும் கொலைவெறியாவும் இருந்தான்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடி”
”சீ வாயை மூடு அப்படி நீ ஜெயிலுக்கு போகனும்னு நினைச்சா எதுக்காக உங்கப்பாவும் அத்தானும் உன்னை காப்பாத்தனும் சொல்லு விடுடி முடிஞ்சது முடிஞ்சி போச்சி அந்த பொண்ணோட அண்ணனும் விலகிட்டான்.