Page 5 of 6
”எனக்காக நீங்க இவ்ளோ செய்றீங்க ஆனா நான் உங்களை விரோதியால்ல நினைச்சேன். தேவையில்லாம உங்க மேல இல்லாத பழியை போட்டு பஞ்சாயத்து வைச்சி தப்பு செஞ்சிட்டேன் அத்தான்”
”இல்லடி என் வெல்லக்கட்டி நீ அப்படி பிரச்சனையை உருவாக்காம இருந்திருந்தா பிரிஞ்சி போன அத்தைகள் குடும்பங்கள் எங்க குடும்பத்தோடு ஒண்ணு சேர்ந்திருக்காது. உன்னோட சொதப்பல்களாலதான் இன்னிக்கு நம்ம குடும்பம் திரும்பவும
...
This story is now available on Chillzee KiMo.
...
்காங்க
இந்த 1 வருஷத்துல குடும்பம்னா அதுலயும் இப்படியொரு கூட்டுக்குடும்பத்தில நானும் ஒருத்தியா இருக்கிறத நினைச்சி பெருமையா இருக்குங்க”
அவள் சொல்லும் போதே பரதன் வேகமாக ஓடிவந்தான்.