Page 4 of 11
என்னமா கேளு
நீங்க ஏன் பா படிக்கலை?
ம் எனக்கு அந்த கொடுப்பனை இல்லை. வேற என்ன சொல்றது சொல்லு? உன் பாட்டிக்கு நான் தான் உலகமே .அப்போ ... ன்று எதிர்முனையில் அவன் சிரிக்க இவள் அமைதியாய் இருந்தாள். நிலா, மத்தவங்க ஜாஸ்மின் ன ஏதாச்சும்
அதெல்லாம் ஒன்னும் நடக்காது ஆபிஸ் ல மீட் பண்ணலாம் என்று தொடர்பை துண்டித்துவிட்டாள்.
This story is now available on Chillzee KiMo.
...