(Reading time: 35 - 69 minutes)

அவன் வாழ்வை விட்டு விலக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாலும் அவள் மனம் அதை அவ்வப்போது மறந்து விடுவதால் தடுமாறிக்கொண்டிருந்தாள் அவள்.

என்ன செய்வது அவன் மன்னிக்க முடியாத ஆயிரம் குற்றங்களை செய்த போதும் இந்த பாழாய் போன மனம் அவனை வெறுக்கவில்லையே.

அன்று அந்த மாலை பொழுதில் அவளின் தலை மேல் அன்பாய் குட்டி, பின் அவள் தலை பிடித்து ஆட்டி, உனக்கே இது சில்லியா தெரியல, உ

...
This story is now available on Chillzee KiMo.
...

ை  எவரையும் விடமாட்டான் அது இளம்பிறை என்றாலும் சரி. அந்த ஒரு குணத்தை தவிர மற்ற அனைத்தும் அனைவரும் மெச்ச கூடியதாய் இருக்க அவன் சொல்லுக்கு ஊழியர்களிடையே மிகுந்த மரியாதையும் இருக்கத்தான்  செய்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.