Page 2 of 7
”நான் அவரோட பொண்டாட்டிடா அவர் பேச்சை நான் கேட்பேன் என் பேச்சை அவர் கேட்பார் அப்படிதான் புருஷன் பொண்டாட்டி ஒத்துமையா வாழனும்”
அதைக் கேட்டு சித்து வியப்புடன்
”ஓ வேற” என்றான் அதற்கு
”என்ன வேற உங்கப்பா அம்மா எப்படி ஒத்துமையா எல்லா விசயத்திலயும் இருக்காங்க அதுமாதிரிதான் நாங்களும் எங்களோட முடிவுகளும் எண்ணங்களும் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கும்” என்றார்
...
This story is now available on Chillzee KiMo.
...
யார் இருக்காங்க உன் கூட”
”நான் என் தாத்தா என் பாட்டி அவ்ளோதான்”
”அப்பா அம்மா எங்க இருக்காங்க”
”அவங்க விருதுநகருல இருக்காங்க நான் இங்க இருக்கிற கான்வென்ட்டில படிக்கறேன்”