(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 07 - சித்ரா. வெ

Mazhaiyodu thaan veyil sernthathe

முக மலர்ச்சியோடு வருணா விளக்கேற்ற, அருகில் இருந்த ஆதவனின் கண்கள் அவளை விட்டு அகலவேயில்லை. இன்று அவர்கள் அழகு நிலையத்தின் திறப்பு விழா.. செண்பகம், விக்னேஷ், செண்பகத்தின் பெற்றோர், கோமளா குடும்பம், முருகன், சுகுமார் அனைவருமே வந்திருந்தனர்.

இருவரின் முக மலர்ச்சியை பார்த்து, விக்னேஷிற்கும் செண்பகத்திற்கும் மனது நிறைந்திருந்தது. வருணாவிற்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறது என்று தெரிந்தும், அதை அப்போதைக்கு நிறைவேற்ற முடியாத நிலையில் தா

...
This story is now available on Chillzee KiMo.
...

” என்று இருவரும் ஆதவனிடம் முறையிட,

“உனக்கெதுக்கு இந்த வேலை வருணா..” என்றுக் கேட்டாலும், அவன் பேச்சை காதில் வாங்காமல் அவள் அந்த வேலைகளை செய்வதை ரசித்தப்படி பார்த்திருப்பான்.

“ம்ம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. ரொம்ப முத்திடுச்சு அண்ணனுக்கு..” என்று மற்ற இருவரும் விட்டுவிடுவார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.