(Reading time: 5 - 10 minutes)

ஆனால் விக்ரமை எரிச்சல் பட வைக்கவே இவ்வாறு அவள் அவனை அலைய வைத்தாள்.. இது புரியாமல் பாவம் விக்ரம் களைத்துப்போனான்.. வீட்டில் உள்ள அனைவரும் உடை எடுத்துவிட, இதற்குமேல் நேரம் கடத்தினால் அனைவரிடமிடமும் திட்டு வாங்கிவிட நேரிடும் என்பதை உணர்ந்து தான் முதலில் எடுத்த உடையை அப்போதுதான் செலக்ட் செய்ததை போல் நடித்தாள்..

இரவு மணி 7 மணி. விக்ரம் பெருமூச்சு விட்டான்.. இனி அவனுக்கு உடை தேர்வு செய்ய வேண்டும்.. அதுவும் அவள் உடை நிறத்திற்கு பொருத்தமாய்.. அனைவரும் அவனை அவசரப்படுத்த வேகவேகமாய் தேர்ந்தெடுத்தான்.. பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.. ஒருவாறு  கல்யாண ஷாப்பிங் முடிந்தது..

அதற்கடுத்த நாள் கல்யாண பத்திரிகை அடிக்கப்பட்டு பின் குலதெய்வ கோவிலில் முதல் பத்திரிகை வைத்து பூஜை செய்யப்பட்டது.. பின் அனைத்து உறவினர்களுக்கும் பத்திரிகை வைக்கப்பட, நாள் வேகமாய் ஓடியது..

வணக்கம் நண்பர்களே.. இந்த சின்ன epi க்கு sorry.. ஹெல்த் ப்ராப்லம்னால சரிவர update தர முடியல. கடந்த சில episode கூட 2 page தான் தரமுடிந்தது.. I will try to Update..  and finish the story soon..

நன்றி.. வணக்கம்,

தேவிஸ்ரீ..

தொடரும்

Episode # 21

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.