Page 3 of 5
அதற்குள் அவளும் பால் குடித்து முடித்ததும் அவளை தூக்கிக்கொண்டு தன் அறைக்கு சென்றவன் அவளை சோபாவில் உட்காரவைத்துவிட்டு அங்கிருந்த டிவியை ஆன் செய்து கார்ட்டூன் சேனலை வைக்க அதை அவள் ஆவென பார்த்து சிரித்து ரசித்துக்கொண்டிருந்தாள்.
அவள் ரசிப்பதை அவன் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
இந்த காட்சியை கண்ட தாத்தாவும் பாட்டியும் சிரித்துக்கொண்டே அவரவர்கள் தங்கள் வேலைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வந்துடறேன்” என திலோ கிளம்பவும்
”இருங்க உங்களை பார்த்தா எப்படியும் இங்க வேலைல சேர்ந்துடுவீங்கன்னு எனக்கு தோணுது வாங்களேன் கேன்டீனுக்கு போவோம் அங்க சாப்பிடுவீங்க”