(Reading time: 17 - 33 minutes)

”இல்லை எனக்கு அங்க சாப்பாடு தருவாங்களா ஏன்னா நான் இன்னும் இந்த ஆபீஸ்ல ஜாயின் செய்யலயே”

”அதெல்லாம் பரவாயில்லை வாங்க என் கூட சாப்பிடறவங்க இன்னிக்கு லீவு சோ எனக்கு கம்பெனி கொடுங்க” என அவள் சொல்லி திலோவை அழைத்துக் கொண்டு கேன்டீனுக்குச் சென்றாள்.

கேன்டீன் பார்ப்பதற்கு பரந்து விரிந்து ஒரு கல்யாண மண்டபத்தை நினைவுபடுத்துமளவிற்கு பெரிதாக நீட்டாக பார்க்க அழகாக இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

. மோனி அவளின் கேபினுக்குள் சென்று வேலை செய்ய ஆரம்பித்தாள்.

திலோவும் இன்டர்வியூக்காக காத்திருந்தாள். 1 மணி நேரம் கழித்து அவளுக்கு அழைப்பு வர அவளும் இன்டர்வியூ எடுக்கும் அறைக்கு சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.