Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 8 - 15 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்

Monaththirukkum muunkil vanam

முகுந்தன் கார்மெண்ட்ஸ்’ என்று தன் பெயரை அறிவித்துக் கொண்ட அந்த ஆகாய வண்ண கட்டிடம் உயர்ந்து நின்று விண்ணுடன் கலந்ததுபோல் இருந்தது. பெயரிலிருந்தே  தெரிகிறதே, அது ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம்.   கோயம்புத்தூர் அருகே அமைந்து இருந்தது.

வேணுகௌதம்- அதன்  மேனேஜிங் டைரக்டர், ட்ரேடர்ஸுடன் ஒரு மீட்டிங்கை முடித்து விட்டு குன்னூர் செல்ல அவசரமாக கிளம்பினான், . அவனுக்காக ஒரு கருநீல லான்சர் வாசலில் காத்திருந்தது.

காரில் ஏறியவனின் கண்ணில் அந்த பட்டாம்பூச்சி பட்டது. சிவப்பும் கறுப்பும் கலந்த சற்றே பெரிய வண்ணத்துப் பூச்சி! மனம் பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த வகை பட்டாம்பூச்சியை அவன் ஒருபோதும் ரசிப்பதேயில்லை. நல்ல செய்திகளின் தூதுவனாக அது வருவதில்லை என்ற ஆழ்மன குறிப்புதான் அவனை கவலைப்பட வைக்கிறது. உண்மையில் அது ஒரு குற்றஉணர்வை அவனுள் கிளப்புவதால் தோன்றும் கவலைதான்…

அது அவனுடைய பள்ளிகாலத்து சம்பவம். ஒரு நாள் மாலை, வகுப்பிலிருந்து வெளிவந்து மாடிப்படியில் இறங்கிக் கொண்டிருக்கும்போது அதனை பார்த்தான். மாடியின் கண்ணாடி ஜன்னல் அருகே அது சிறகடித்துக் கொண்டிருந்தது. அதற்கு வெளியே போகும் வழி தெரியவில்லை போலும். மீண்டும் மீண்டும் ஜன்னல் கண்ணாடியில் மோதி விழுந்து கொண்டிருந்தது. ஜன்னல் வழியே அதனுடைய பார்வையில் பட்ட மஞ்சள் நிற பூவிற்கும் தனக்கும் இடையில் இருந்த கண்ணாடி தடுப்பை உணராமல் மலரை நோக்கி பறக்க முயற்சித்து மோதி மோதி கீழே விழுந்து கொண்டிருந்தது.

இதனை புரிந்து கொண்ட சிறுவன் கௌதமிற்கு ஒரே வேடிக்கையாக இருந்தது. முட்டாள் பட்டர்ஃப்ளை என்று கூவியழைத்தான். எப்படியாவது வழி கண்டுபிடித்து வெளியேறுமா என்று வேடிக்கை பார்த்தபோது அவனை அழைத்து செல்ல கார் வந்ததால் கிளம்பி விட்டான்.

மறுநாள் பள்ளிக்கு சென்றபோது அந்த ஜன்னலை கவனித்தால்… அது இறந்து கிடந்தது. ஐயோவென்று அவனுக்கு நெஞ்சு படபடத்தது.   நேற்று அதனை வேடிக்கை பார்க்காமல் காப்பாற்றி இருந்தால் இன்றைக்கு அது உயிருடன் இருந்திருக்குமே… பூக்களின் தேனை குடித்து மகிழ்ந்திருக்கும்… இன்னும் கொஞ்ச நாட்கள் அது வாழ்ந்திருக்குமே… என்று தோன்றியது…

இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றி வலுபெற்று அந்த வண்ணத்து பூச்சியின் மறைவிற்கு அவன்தான் காரணம் என்ற எண்ணம் மனதில் பதிந்து விட்டது. எப்போதெல்லாம் அந்த வகை பட்டர்ஃப்ளை அவன் கண்ணில்படுகிறதோ அது அவனை ஒரு கொலையாளி என்றே குற்றம் சுமத்துவது போல தோன்ற ஆரம்பித்தது.

அதனால் அதற்கு ஒரு ஹூடூ இமேஜ் தந்து விட்டான். அதனுடைய பிரசென்ஸ் அடுத்து அவன் மனதிற்கு விரும்பாத சம்பவம்  ஏதோ ஒன்று நடக்கப் போகிறதென்று ஹிண்ட் எடுத்துக் கொள்வான்.  இப்படித்தான் இந்த வண்ணத்துப் பூச்சி கண்ணில்பட்ட ஒருநாள் அண்ணன் சியாமளப்ரியன் வீட்டை விட்டு வெளியேறினான். ஒன்றுக்கும் உதவாத காதல் என்ற ஒரு கனவை துரத்திக் கொண்டு சொத்துபத்து சொந்தபந்தம் அத்தனையையும் விட்டுவிட்டு போனான்.

இதேபோன்ற ஒரு வண்ணத்துபூச்சியின் பிரவேச நாளில்தான் மோனாவுடனான அவன் திருமணம் ப்ரேக் ஆனது.

 இதேபோன்ற ஒரு வண்ணத்துபூச்சி விசிட் செய்த நாளில்தான்…  அவனுடைய தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவன் நிறுவன பொறுப்பை ஏற்கும்படியாகி விட்டது!

. அக்வாகல்சர் படித்து ஸ்கூபா டைவிங் செய்து கடலடியை ஆராயும் த்ரில்லிங்கை விரும்பிய அவன் பொறுப்புகளை ஏற்று சாதாரண மனிதனாக ஆனான். இப்போது நான்கு வயது ஷாலினிக்கு தந்தையாக இருக்கிறான்… ஜானி ஜானி… யெஸ் பப்பா சொல்லிக் கொண்டு…

 இன்னும் எத்தனையோ..

இப்போது இந்த கருஞ்சிவப்பு பட்டர்ஃப்ளையின் விசிட் என்ன சேதியை கொண்டு வருமோ? மனதிற்கு பிடிக்காத எதுவும் நடக்கக் கூடாது…

காரை விரைவாக ஓட்டினான்…. இன்னும் இரண்டு மணி நேரத்தில்  அவன் குன்னூரில் ஒருவரை சந்திக்க வேண்டும். அவன் அம்மா வாசுகிக்கு உடல் நலமில்லை. மலைப்பிரதேசத்தில் சிறிது காலம் வசித்து இயற்கை காற்றை சுவாசித்து வந்தால் நல்லது என்று மருத்துவர் சொன்னதால், குன்னூரில் ஒரு பங்களாவை விலைக்கு வாங்கப் போகிறான். அது தொடர்பான பேச்சு வார்த்தைக்காகவே செல்கிறான். அதை நல்லபடியாக முடிக்க வேண்டும்.

மலைப்பிரதேசம் என்றாலும் வளைவுகளில் சீரான வேகத்தில் காரை ஓட்டி திட்டமிட்டபடி குன்னூரை அடைந்து விட்டான். ஆனால் அவனை சந்திப்பதற்காக குறிப்பிட்டிருந்த இடம் ஒரு எஸ்டேட் பங்களா… அதனை தேட வேண்டியதாகி விட்டது. அது ஊருக்கு வெளியே இருந்ததாலும்… மலைப்பாதைகள் பல்வேறு கிளைகளாக பிரிந்து கிரிஸ்டல்மேய்ஸ் போன்ற ஒரு குழப்பத்தை மேப்பில் உருவாகிவிட்டது. வழிகேட்கவும் யாருமில்லாத அத்துவானக்காட்டில் இருள் சூழ ஆரம்பித்த மாலை வேளையில் தனியாக நின்று கொண்டு முழித்தான்.

அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டி வரவும், கையை காட்டி நிறுத்தினான். அதிலிருந்து இறங்கிய பெண்- அவள் அணிந்திருந்த வெண்ணிற காட்டன் புடவையும், வண்டியிலிருந்த கிட்-பேக்கும் அவள் ஒரு நர்ஸ் என்பதை காட்டியது – அவளிடம்,

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்Thenmozhi 2018-04-30 06:47
Nice start ji. Good luck for your series.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்Saju 2018-04-25 22:53
(y) (y) nice start
Veedu Maari vandhathu planaa
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-04-27 22:11
achchodaa... this also came out... but in nex epi you will know about the real master mind behind.... this
Thank you very much...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்Vaanmathi 2018-04-25 06:10
My guess is shalu baby is manasa sister daughter so only she asked gowtham to marry her
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-04-27 22:08
Yes Vanmathi, for the sake of shalu only she asked.... but I have doubted some more details are hide there.Lets see...,
Thank you very much
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்Sindhuja Balaji 2018-04-24 22:51
Naan guess pani taan,Shalu Chitti taan Manasa ,third page la kandipidican...moreover everything is planned,even his family know everything about Manasa ,I think....Seema opening,Waiting for ur next epi....
Last two stories oda thivira fan na,sorry for not commenting,for ur last stories
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-04-27 22:06
Welcome Sindhuja,
I cant find the third page guess... but your guess is correct, to some extend this scripts are planned only, more in next epi...
And don't say sorry... I can understand so many readers in chillzee following my stories.. and when I write my story I imagine that I am sharing the story with my dear and near's...with clear and jovial words..
Thank you....
Reply | Reply with quote | Quote
# MMV by Sagambari KumarSahithyaraj 2018-04-24 21:46
Fazil paduthula varra special hidden character madhiri mam storiesla oru kutty. Nice start. Asusual with high expectations.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-04-27 22:00
Yes, you are right Sahithyaraj, I love all the versions of children.. and very happy to have such one in my story. Thank you very much....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்AdharvJo 2018-04-24 20:47
:yes: idha kuda guess panamattoma Ms Sagampari but is it true :Q: Illa ningalum ena mathiri guess paningala :D Ena avanga anna ippo uyirudan illaya (rombha budhisali-n solluringala....I know ;-) ) Naa LKG padikumbodhu sollikodutha rhymes inmum maramal irupadhu AMAZING :grin: Butterfly sosiyam ellam nala thaan irukku ma'am but adhai analyse seyravru astrologer ilaye facepalm what a Pity :dance: cool & interesting start ma'am :clap: :clap: "Skeptical" unga heros-k sondhaman trait :eek: cheche human beings-k sondhamana trait ;-) Thank you and :GL:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-04-27 21:58
Dear Adharvji,
இன்னும் குள்ள குள்ள வாத்துகூட இருக்கிறது. But in video version.... poor children they are still in the old rymes and only... but I hear a malaiyalam song....in children movie Kaththu... its good...
And about the story... my hero is not skeptical... over confident about his guess work...wait for the follow-ups....
Reply | Reply with quote | Quote
+1 # MMVVasupradha 2018-04-24 20:26
Shalu manasa voda akka ponna
Reply | Reply with quote | Quote
# RE: MMVAdharvJo 2018-04-24 20:49
Ms Sagmabari I do have the same feel....paper thirthuthumbodhu parthu thiruthunga ;-)
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-04-27 21:53
Av... ingeyum copyingaa...
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-04-27 21:54
Thank you Vasupradha,
Correct.... in a single line the fact came out...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்madhumathi9 2018-04-24 18:21
:clap: nalla thodakkam.vaaltugal.paatti ippadi ellam yosikkaraanga.super epi.waiting to read more. :Q: intha storyoda pages kuraivaa thaan koduppeengala. (y) :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-04-27 21:51
Dear madhumathi,
Thank you.... about the pages from third I ll give as usual... athuvarai intro episodes... So I make it little slow
Reply | Reply with quote | Quote
# RE: சாகம்பரிmadhumathi9 2018-04-30 12:17
Quoting Sagampari:
Dear madhumathi,
Thank you.... about the pages from third I ll give as usual... athuvarai intro episodes... So I make it little slow

No problem.take your own time. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-04-24 18:19
welcome mam..... :clap: :clap:
super thodakkam.... ;-)
place ellam sema ...
enakum patampuchsi romba pedikkum... ;-)
:thnkx: for this update mam...
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-04-27 21:49
Dear Mahi,
Thank you... I too love butter fly...
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
MINN

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top