(Reading time: 25 - 49 minutes)

“பொண்ணு கொஞ்சம் அழகா இருக்கணும். பையன் கொஞ்சம் பைசாக்காரனாக இருக்கணும். இந்த கேள்வி கேட்கணும்னு  தேவலோகத்திலிருந்து மெயில் வந்திடுமே…” என்று கிண்டலாக கூறியவன்,

“நல்ல கோதுமை நிறம்… அழகான கண்கள்…. ஓகே உயரம்கூட சரிதான்….குட் லுக்கிங்!   நீ அழகாக இருப்பதால் இப்படி கேட்டவுடன் நான் தலைசுற்றிப் போய் ஒப்புக் கொள்வேன் என்று எண்ணி விட்டாயா…?” தொடர்ந்து,

“என்ன செய்வது

...
This story is now available on Chillzee KiMo.
...

தான் அன்னையின் உடல் நலம் குன்ற காரணம். உண்மையில் மனக்குறைதான்…. ஷாலுவை காரணம் காட்டி சில தட்டிப்போயின… ஷாலுவை நன்றாக பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என்ற பயத்தில் சிலவற்றை அவனே தட்டிக் கழித்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.