(Reading time: 25 - 49 minutes)

“குல்மொகர் எஸ்டேட் எங்குள்ளது?” என்று கேட்டான்.

“ம்…. அந்த பாதை இதற்கு முன்பே வந்திருக்குமே. நீங்கள் வரும் வழியில் வலது பக்கம் பாதை பிரியும் இடத்தில் போர்டு வைத்திருப்பார்கள். மிஸ் செய்து இருப்பீர்கள். இப்படி திரும்பி ஒரு கிலோ மீட்டர் போனால் அந்த பிரிவு வந்துவிடும்.”

“ம், இந்த ரோடு எங்கு செல்கிறது.?”

“அது இன்னும் அரை கிலோ மீட்டர்வரைதான் இருக்கும். 

...
This story is now available on Chillzee KiMo.
...

சில சமயம் வேண்டுமென்றே உரசுகிறாளோ என்றுகூட அவன் மனம் குற்றம் சாட்டியது.

அவன் தன்னிலையிலிருந்து மட்டுமே இதனை உணர்ந்ததால், மானஸாவை புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று என்பதை கவனிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.