(Reading time: 25 - 49 minutes)

“அப்புறம்…”

“வேறு பையனை பார்த்து மீண்டும் ஒரு முறை முயற்சித்தபோது… வீட்டிற்கு பின் ஓடிக் கொண்டிருக்கும் வாவியில் குதித்து விட்டாளாம்!”

“விதம் விதமாக குதிக்கிறாளாக்கும்… அடுத்த முறை கடலில் போய் குதிக்க சொல்லுங்கள் மீண்டும் வரவே முடியாது” கடுப்பாக சொன்னான்.

“எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது…” அம்மா இழுக்கவும் அவன் எழுந்து விட்டான். விடாது கருப்பு போலிருக

...
This story is now available on Chillzee KiMo.
...

… ம் ஒரு நல்ல கலர்ல புடவை வாங்க தெரியவில்லை நீங்களெல்லாம் எதற்கு திருமணம் செய்து கொள்கிறீர்களோ… இதுல கால்ல விழுந்து கெஞ்ச வேறு செய்தீர்கள்… டிவி சீரியல் முடியும்வரை பொறுமையாக இருக்கத் தெரியாதா…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.