(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 14 - சித்ரா

Tamilukku amuthendru per

குயிலின் இனிய கூவலுடன் விடிந்தது தமிழின் பொழுது ,அவனுடைய அறைக்கு பக்கத்தில் தழைத்திருந்த மாமரத்தின் இருந்து தான் அந்த இனிய ஓசை வந்தது .

ஓசை மட்டுமே வந்தது ,அடர்ந்து பரந்திருந்த கிளைகளில் அது எங்கோ மறைந்தபடியே தன் இணைக்கு குரல் கொடுத்தது !

இதையே அக்கோவ் குருவியின் தேடல் என்றும் கூற கேட்ருக்கிறான் ,ஆடி மாசத்தில் வரும் புது வெள்ளத்தில் தன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்து விடுவதாக சொல்லி செல்ல ..

அவள் சனிக்கிழமை விடிந்த பொழுது சரியில்லாமல் போனது ,

காபி போட்டு எடுத்துக்கொண்டு எப்படியும் அதை ரசித்து குடித்து வைப்போம் ,அதன் பின் சாப்பாடு பிரச்சனையை பாப்போம் என்று முடிவுடன் அவள் ஆஸ்தான இடத்தில் அமரவும் ,தள்ளு கேட் மறுபடி திறக்கும் ஓசை கேட்டது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.