Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 7 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1997

ஊட்டி

சித்தார்த் திலோவை தன்னருகே வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் ஆர்வமாகவே அதையே பார்த்துக்கொண்டிருந்தாலும் நேரம் ஆக ஆக அலுப்பு வந்தது.

எவ்வளவு நேரம்தான் டிவியையே பார்ப்பாள், போர் அடிக்கவே சோபாவிலிருந்து இறங்கி வேறு பக்கமாக செல்ல எத்தனித்தவளை சித்தார்த் கவனித்து அவளை போக விடாமல் தடுத்தான்.

”எங்க போற சொல்லு” என அவளை பிடித்து இழுக்க திலோவோ அவனிடமிருந்து விலகி செல்ல முயற்சிக்க அவன் பிடிவாதமாக அவளை இறுக்கி பிடிக்கவும் வலியில் அழவே ஆரம்பித்தாள்.

அவளின் அழுகையை கண்டதும் சித்தார்த்துக்கு உடலெல்லாம் பயம் அப்பிக் கொண்டது. பயத்துடன் வியர்த்துக்கொட்டி அவளிடம் கெஞ்சினான்

”ஏய் டால், என்னாச்சி உனக்கு, எதுக்கு அழற சொல்லு” என்றான்

ஆனால் அவள் தொடர்ந்து அழவும் அழுகை சத்தம் கேட்டு பாட்டியே சித்தார்த்தின் ரூமுக்குள் வந்தார்.

”டேய் என்னடா ஆச்சி, குழந்தை ஏன் அழறா, நீ அவளை என்ன செஞ்ச” என பாட்டி கோபமாக திட்ட அதற்கு சித்தார்த் பயந்து கொண்டே பாட்டியிடம்

”நான் எதுவும் செய்யலை பாட்டி, அவள் டிவி பார்க்காம இறங்கி போனாளா… நான் அவளை போகவிடாம பிடிச்சி இழுத்தேனா.... அதுக்கு போய் அழறா பாட்டி” என பயத்துடன் இழுத்து இழுத்து ஒருவழியாக சொல்லி முடித்தான்.

அவன் சொன்னதை கேட்ட பாட்டி திலோவை தூக்கி சிறிது நேரம் ரூமிற்குள்ளேயே அப்படியும் இப்படியும் உலாத்தி ஆறுதல்படுத்த அவளும் அழுகையை நிறுத்தி விட்டு பாட்டியிடம் சிரித்துக்கொண்டே விளையாடினாள்.

”ஐ ஐக் அங்க அது இது ஆ” என அவள் மழலை மொழில் அங்கிருக்கும் இடங்களையும் பொருளையும் கைகளால் காட்டி ஆர்பரிக்கவும்

சிறு குழந்தை என்பதால் பாட்டிக்கும் அவளுடைய சேட்டைகள் பிடித்துப் போகவே அவளிடம் விளையாட எண்ணியவர் எதிரே குழப்பத்தில் நின்றிருந்த தன் பேரன் சித்தார்த்திடம்

”என்னடா ஆச்சி, நீ ஏன் இப்படி குழப்பத்தில நிக்கற”

”பாட்டி என்கிட்ட அழுதா உன்கிட்ட சிரிக்கறா எப்படி” என கேட்கவும் அதற்கு பாட்டி அவனிடம்

டேய் எவ்ளோ நேரம்தான் அவள் டிவி பார்ப்பா, போர் அடிச்சிருக்கும் வெளியே விளையாட போகனும்னு நினைச்சிருப்பா அவளை அவள் போக்கில விடாம நீ எதுக்கு தடுக்கற இப்பப்பாரு எப்படி சிரிக்கிறாள்னு”

”போர் அடிக்குதுன்னு அவள் சொல்லியிருக்கலாமே” என சிறுபிள்ளைதனமாக கோபமாக கத்தினான் சித்தார்த். அவன் கத்துவதைக்கண்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் திலோ. அதைப்பார்த்த சித்தார்த்துக்கு இன்னும் கோபம் வர பாட்டியை முறைத்தான்.

”அவள் பாரு முகத்தை திருப்பிக்கறா”

“நீ ஏண்டா இப்படி கத்தற, அவள் சின்ன பாப்பா அவள் எப்படி எல்லாம் சொல்லுவா, நீதான் எல்லாத்தையும் புரிஞ்சிக்கனும் நீதானே பெரியவன்” என சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார் தாத்தா

”நானா நான் எப்படி புரிஞ்சிக்கறது” என குழப்பமாக கேட்ட சித்தார்த்துக்கு பதிலளித்தார் தாத்தா

”ஏன் புரிஞ்சிக்க முடியாது, நான் என்ன உன் பாட்டி சொல்லித்தான் எல்லாத்தையும் புரிஞ்சி செய்யறேனா, உனக்கா எல்லாம் தெரியனும் பெரியவன்தானே நீ குழந்தையை பார்த்துக்கனும்னு ஆசைப்பட்டா, அதுக்கு என்ன செய்யனும், எப்படி பழகனும் இதெல்லாம் தெரிஞ்சிக்கனும் தெரியாம ஏதோ கடையில விக்கிற பொம்மையை தூக்கிட்டுவந்து விளையாடறதா நினைச்சிட்டியா.

அவளும் உன்னை மாதிரிதான், நீயும் சின்னப்ப இப்படிதான் பேசுவ விளையாடுவ பழகுவ, வளர வளரதான் நீயும் எல்லாத்தையும் கத்துக்கிட்ட அதே மாதிரி அவளும் கத்துக்குவா

அதை விட்டுட்டு நீ சொன்னதுமே உடனே பாப்பா எல்லாம் செய்யனும்னு எதிர்பார்க்கக் கூடாது கொஞ்சம் விட்டுப்பிடிக்கனும், இல்லையா உனக்கு தெரிஞ்சத அவளுக்கு புரியற மாதிரி சொல்லிக் கொடுக்கனும், நீ எதுவுமே செய்யாம உன் பேச்சை புரிஞ்சிக்கிட்டு அவள் தானா வரணுமுன்னு எதிர்பார்த்தா எப்படி முடியும்” என்றார்.

சித்தார்த் தாத்தா சொன்னதை கேட்டு அதை பற்றி ஆழமாக அமைதியாக யோசிக்கலானான்.

அவன் யோசிப்பதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு தாத்தா குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தார்.

குழந்தையும் வேகமாக தாத்தாவிடம் ஒன்றிவிட்டது.

நீண்ட யோசனைக்கு பின் சித்தார்த் தாத்தாவிடம் பேசினான்.

”தாத்தா நான் ஸ்கூலுக்கு போறேன், அதனால எல்லாத்தையும் கத்துக்கறேன் அதே மாதிரி இவளையும் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப்போய் எல்லாத்தையும் கத்துக் கொடுத்துட்டா அவளும் கத்துக்குவாளே” என்றான்

”ஸ்கூலுக்கா” என்றார் தாத்தா

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாSaaru 2018-05-01 05:34
Nice update sasi
Thilo irandutada sid en ninaikuran
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாThenmozhi 2018-04-30 07:41
nice epi Sasirekha. kathai interesting aga poguthu :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாsasi 2018-04-30 08:40
Quoting Thenmozhi:
nice epi Sasirekha. kathai interesting aga poguthu :-)

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # NUNVPriya Shakti 2018-04-29 01:01
Avanuku doll dollnu thilo perai marandutan both pavam adutha epila avanuku therinjudanum pavama iruku
Reply | Reply with quote | Quote
# RE: NUNVsasi 2018-04-30 08:41
Quoting Priya Shakti:
Avanuku doll dollnu thilo perai marandutan both pavam adutha epila avanuku therinjudanum pavama iruku

:cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாmahinagaraj 2018-04-27 11:11
wow......super..... :clap: :clap:
apo sidhata mela tappu illa...
dal kuda yy sollala??!! nantan unoda dalnu......
:thnkx: for this update...nam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாsasi 2018-04-27 11:29
Quoting mahinagaraj:
wow......super..... :clap: :clap:
apo sidhata mela tappu illa...
dal kuda yy sollala??!! nantan unoda dalnu......
:thnkx: for this update...nam

aval shock ayitaa... :thnkx: for comment
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாvijayalakshmi 2018-04-26 22:49
திலோ பாவம் facepalm
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாsasi 2018-04-27 07:15
Quoting vijayalakshmi:
திலோ பாவம் facepalm

:yes: :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாராணி 2018-04-26 22:47
நன்றாக இருந்தது. சித்துவால் திலோவை கண்டுபிடிக்க முடியாதது சிறிது ஏமாற்றம் :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாsasi 2018-04-27 07:15
Quoting ராணி:
நன்றாக இருந்தது. சித்துவால் திலோவை கண்டுபிடிக்க முடியாதது சிறிது ஏமாற்றம் :GL:

:yes: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாராஜேந்திரன் 2018-04-26 22:46
nice update :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாsasi 2018-04-27 07:15
Quoting ராஜேந்திரன்:
nice update :clap:

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாAdharvJo 2018-04-26 21:15
Idhu aniyayam sid ungalala unga doll-a kandupidika mudiyala OK but ippo vandhavanga unga classmate ah irupangalon ninaikiranga parunga wat a pity wat a pity facepalm at least .0000001% avdhu ivanga doll ah irupangan ninga ninakama povadhu varutha padavendiya vishyam ;-) but adhai over take seithathu indha mamma ponnungal sasi ma'am this too much illai 5 much :D :D ingayum indha mamma ponnungala LA ore prichanaya poche :eek: :eek: interesting update :clap: :clap: hope sid find out the secret :dance: indha uncle n aunty irundhalum konjam greedy pa but loved the innocence of sid. Thank you for this cute update. Employee document sign panuradhukk mundai employer-a candidate varalarai therindhuka sollunga ji :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாsasi 2018-04-27 07:16
Quoting AdharvJo:
Idhu aniyayam sid ungalala unga doll-a kandupidika mudiyala OK but ippo vandhavanga unga classmate ah irupangalon ninaikiranga parunga wat a pity wat a pity facepalm at least .0000001% avdhu ivanga doll ah irupangan ninga ninakama povadhu varutha padavendiya vishyam ;-) but adhai over take seithathu indha mamma ponnungal sasi ma'am this too much illai 5 much :D :D ingayum indha mamma ponnungala LA ore prichanaya poche :eek: :eek: interesting update :clap: :clap: hope sid find out the secret :dance: indha uncle n aunty irundhalum konjam greedy pa but loved the innocence of sid. Thank you for this cute update. Employee document sign panuradhukk mundai employer-a candidate varalarai therindhuka sollunga ji :P

:clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாmadhumathi9 2018-04-26 18:36
:grin: oru nimidathil santhosappattu vitten. but adhu kanavu.fantastic epi. :thnkx: (y) :clap: :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 04 - சசிரேகாsasi 2018-04-27 07:14
Quoting madhumathi9:
:grin: oru nimidathil santhosappattu vitten. but adhu kanavu.fantastic epi. :thnkx: (y) :clap: :cool:

:clap: நன்றி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top