Page 2 of 9
”ஆமாம் நான் டாலை என் க்ளாஸ்க்கு கூட்டிட்டுப் போறேன்”
”உன் க்ளாஸ்கா மடையா, நீ அவளை விட பெரியவன் உன்னை ஸ்கூல்ல சேர்க்கும் போது எடுத்தவுடனே 6வது வகுப்புல சேர்க்கல எல்கேஜில இருந்துதானே படிச்ச, அதே மாதிரி இவளும் படிப்படியாதான் படிச்சி மேல வரனும் ஒரேடியா 6வது வகுப்புல படிக்க வைக்க முடியாது”
”சரி அப்படின்னா இவளை நான் எல்கேஜில சேர்க்கறேன், தினமும் நானே டாலை பத்திரம
...
This story is now available on Chillzee KiMo.
...
்கா பேசுவா இப்பவே மாத்தேன் வேணாம் தவிர வேற எதையுமே பேசமாட்டேங்கறா இப்படியிருந்தா எப்படி சொல்லுங்க, என்னை மாதிரி அவளும் எல்லாத்தையும் கத்துக்கனும் என்னைப் போலவே அவளும் பெரிய படிப்பு படிக்கனும்ல.