Page 4 of 9
நாளைக்கு நான் கான்வென்டில பேசிடறேன், பேரன்ட்ஸா நீங்க போய் பார்மாலிடிஸ் முடிங்க, இந்தப் பணம் பீஸ் இதை பத்தி நீங்க பிரின்சிபால் கிட்ட பேச வேணாம். நான் பார்த்துக்கறேன். கவலையை விடுங்க” என அவர் கூறவும் மகாதேவனுக்கும் பார்வதிக்கும் சந்தோசம் பொங்கி வழிந்தது.
அதை கண்ட சித்தார்த் அவளிடம் முட்டிக்கால் போட்டு அமர்ந்து அவள் முகத்துக்கு நேராக முகம் பார்த்து பேசினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
” என தனக்குள் சொல்லிக் கொண்டு கண்கலங்கவும்
அதைக் கண்டவன் அவளிடம்
”வாட் ஹாப்பன்ட், ஆர் யு ஓகே” என அவன் கூறவும் அவள் தொண்டையில் மென்னு முழுங்கி விட்டு
”பைன் சார்” என்றாள்.