(Reading time: 30 - 59 minutes)

”ஓகே மிஸ் திலோத்தமா இன்டர்வியூ ஆரம்பிக்கலாமா” என சித்தார்த் சொல்ல தன் பெயரை அவன் வாயால் உச்சரிக்கவும் அவளுக்கு சந்தோசம் பொங்கியது உடனே அவளும்

”எஸ் சார்” என அவள் மகிழ்ச்சியுடன் கூறவும் அவளின் முகமாற்றத்தை கண்ட சித்தார்த்துக்கு சற்று குழப்பம் வந்து பின் மெதுவாக அவளிடம் கேள்விகள் கேட்கலானான்.

அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக பொறுமையாக பதில் சொல்ல அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

்சி ரிசப்ஷன்ல அப்பாயின்மென்ட் லெட்டர் வாங்க சொன்னாரு சார்” என அந்த சார் எனும் வார்த்தையை மட்டும் கஷ்டப்பட்டு உச்சரித்தாள். தவறி கூட சித்தார்த் என வந்துவிட்டால் சந்தேகம் வந்துவிடுமோ என பயந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.