Page 8 of 9
டால் உனக்கு தெரியுமா, இன்னிக்கு இன்டர்வியூக்கு ஒரு பொண்ணு வந்திருந்தா நாம படிச்ச ஊட்டி கான்வென்ட்லதான் அவளும் படிச்சிருக்கா என்னை தெரியுமான்னு வேற கேட்டா, நான்தான் எந்த பொண்ணையும் பார்க்கலையே, நீ என்கிட்ட வந்தப்ப இருந்து நான் உன்னை மட்டுமே தான் பார்த்துக்கிட்டு உன்கூட மட்டுமே விளையாடிட்டு இருந்ததால என்னால அந்த பொண்ணை அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. ஆனா பார்த்த மாதிரியும் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
களேன்” என கிறக்கமான குரலில் பேச அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது
”இங்க எதுக்கு வந்தீங்க, வீட்ல அப்பா அம்மா இல்லன்னு தெரியும்ல எங்கம்மா உங்கப்பாவை பார்க்கதானே போனாங்க எதுக்கு வந்தீங்க இங்க”