(Reading time: 12 - 23 minutes)

இவளை கண்டவுடன் ''சாரி செந்தில் வந்தது தெரியாது ,இன்னைக்கு பிரீயா இருந்தா எங்க ஊரு பெருணியை உங்களுக்கு காட்டலாம் ன்னு பார்த்தேன் ,இன்னொரு நாள் பார்க்கலாம் வரேன் ''என்று அவன் திரும்ப எத்தனிக்க 

என்ன சொல்வது அதற்கு பதிலாக என்று அவள் தடுமாற 

செந்தில் அவள் உதவிக்கு வந்தான் .

''இப்போதான் வந்தீங்க அதுக்குள்ள ஏன் கிளம்பறீங்க தமிழ் ,வாங்க உட்காருங்க ,உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்னு இருந்தேன் ,அத்துடன் உங்க பெருணி யையும் பார்க்கணும்ன்னு ஆசை ,மாமா அதை எடுத்து நல்லா செஞ்சிருக்காங்கன்னு ஊரெல்லாம் பேச்சு ,நான் பக்கத்துக்கு ஊருன்னு பேரு ,நான் இன்னும் அதை பார்த்ததில்லை ''என்றான் 

அந்த பேச்சை தாண்டி செல்ல முடியாமல் ,தமிழ் திரும்ப அமர்ந்து ,சொல்லுங்க என்ன பேசணும் என்கிட்டே ''என்று நேரிடையாக விசயத்திற்

...
This story is now available on Chillzee KiMo.
...

ய கைகளுக்கு போச்சு ,தள்ளி இருந்த தனி இடம் என்பதால் அந்த காரியங்களுக்கு வசதியா போச்சு ''

''இப்போ மறுபடி மேனேஜ்மென்ட் கை மாறி ,நிலைமை கொஞ்சம் சீர் அடைஞ்சு இருக்கு ,இருந்தும் முன் போல் ஓட்டம் இல்லை ,அதை சரி பண்ணி ,மறுபடி ரெசார்ட்டை தூக்கி நிறுத்தும் பொறுப்பு இவனுக்கு வந்திருக்கு இப்போ ''

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.