''அது சம்பந்தமா உங்க அப்பாகிட்ட பேச விரும்பினேன் ,என் நண்பன் முதல் கட்டமா அதன் காய்கறி ,உணவு தேவையை அந்த இடத்தில் உற்பத்தி பண்ற ஐடியாவில் இருக்கான் ,அது செலவை குறைப்பதுடன் ,இப்போ மக்களுக்கு பிடித்த ஆர்கானிக் உணவு என்ற எதிர்பார்ப்பையும் பூர்த்தி படுத்தும் ,அது ஏதோ ஒரு வகையில் சரியும் செல்வாக்கை தூக்கி நிறுத்தும் என்று நினைக்கிறான் ''
''அப்படியே படி படியாக சரி பண்ண ,இன்னும் சில ஐடியாவும் வச்சிருக்கான் ,அதை பத்தி எல்லாம் பேச உங்க அப்பா தான் பெஸ்ட் சாய்ஸ் ,அவங்க சாதிச்சு காட்டியது எக்க சக்கம் இல்லியா ''என்று முடித்தான் .
''நிச்சயமா அப்பா ஹெல்ப் பண்ணுவாங்க ,நேரே அவங்ககிட்டயே பேசுங்களேன் ,இருக்காங்களான்னு கேட்டு சொல்றேன்''என்றபடியே வீட்டுக்கு அழைத்தான் .
இருப்பதை உறுதி செய்து கொண்டு விஷயத்தை சுருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 13
{kunena_discuss:1152}