(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 17 - வினோதர்ஷினி

Malaiyoram veesum kaatru

ரு சில நிமிடங்கள் அமைதியில் செல்ல ரச்னா விசாலினியை ஆராய்வது போல ஒரு பார்வை பார்த்தாள்.

முதலில் ஏதோ யோசனையில் இருந்த விசாலினி சற்று நேரம் கழித்தே ரச்னாவின் பார்வை கவனித்தாள்.

“என்ன அப்படி பார்க்குற?”

“ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?”

“என்ன?”

“இல்லை... இன்னும் எவ்வளவு நாளுக்கு இப்படி நீங்க கோபப்பட்டு ஒ

...
This story is now available on Chillzee KiMo.
...

அது பேரு என்ன/”

“தெற்றி பூ”

“ஓ!”

விசாலினி வெகு சுலபமாக செகுத்தாக இருந்த அந்த மலையின் ஓரத்தில் இருந்து ஒரு கொத்து பூவை பறித்து ரச்னாவின் கையில் கொடுத்தாள்.

“அட இது இட்லி பூ”

“என்னது இட்லி பூவா??? ஹா ஹா ஹா”

விசாலினி விழுந்து விழுந்து சிரித்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.