(Reading time: 14 - 28 minutes)

“நைட் பத்து மணி ஆச்சே... ஆபிஸை மூடிட்டு வீட்டுக்கு கிளம்பி இருப்பாங்க சார்... நாளைக்கு காலையில பேசி பாருங்க...” என்றான் அந்த ட்ராவல் டெஸ்க் இளைஞன்.

ஸ்ரேயான்ஷிற்கு அதை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை...

“இல்லை.. நான் இன்னைக்கே பேசனும்... அங்கே வேலை செய்றவங்க நம்பர் இருந்தா கொடுங்களேன்...”

“சாரி சார்... எங்க பாலிசி படி பர்சனல் நம்பர் தர முடியாது... அப்படியே நான் கொடுத்து நீங்க பேசினாலும் அவங்களுக்கு டீடெயில்ஸ் ஞாபகம் இருக்காது... நாளைக்கு ஆபிஸ் வந்து தான் பார்த்து சொல்வாங்க...”

ஸ்ரேயான்ஷிற்கு அவன் சொல்வதில் இருந்த உண்மை புரிந்தது....

ஆனாலும் ஒரு முழு இரவு அவன் ஒன்றும் செய்யாமல் இருக்க மனம் வரவில்லை...

எனவே, அவர்களின் திருநெல்வேலி கிளையில் முகவரியை கேட்டு பெற்றுக் கொண்டான்...

...
This story is now available on Chillzee KiMo.
...

உங்களுக்கு சரியா வராது... டாக்சில போங்க...”

“இப்போ டாக்ஸி கிடைக்குமா???”

“என் நண்பன் ஒருத்தனே இருக்கான் சார்... நான் வர சொல்றேன்...  நீங்க இங்கேயே இருங்க...”

பதினைந்து நிமிடங்களில் அசோக்கின் நண்பன் டாக்சியில் அங்கிருந்து மேகமலையை நோக்கி பயணத்தை தொடங்கினான் ஸ்ரேயான்ஷ்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.