(Reading time: 17 - 34 minutes)

இருவரும் அந்த மோசமான நாளைப்பற்றிதான் பேசினார்கள் என்றாலும் குறிப்பிட்டு பேசாமல் பொதுவாக பேசிக்கொண்டார்கள்.

விடியும் வேளையில் அவ்விடம் விட்டு கிளம்பினார்கள்.

ஏதாவது விரும்பத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளதா? மானஸாவிடம் நோ சேன்ஜ்…!. கௌதம்…? வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை எடை போட்டுக் கொண்டிருக்கிறான். அந்த ‘ஸ்டேட்டஸ்' பார்வைகூட பவர் ஏறி கொஞ்சம் க்ளாரிட்டி கிடைச்சிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

்லை.

கௌதம் அலுவலகம் கிளம்பும்போது முகுந்தன் உடன் சென்றார். அன்று மதியம் தொழிலாளர்களுடன் ஒரு மீட்டிங் இருந்தது. அவர்தான் சில முடிவுகளை எடுத்தாக வேண்டும்.அதனால்தான் அவரும் உடன் வருகிறார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.