(Reading time: 17 - 34 minutes)

கார்மென்ட்ஸ் அலுவலக வாசலில்  கார் நிற்கவுமே அவர் முன்னே இறங்கி நடந்தார். கௌதம் வாயிலில் நின்ற ஜிஎம்மிடம் பேசிக் கொண்டிருந்தான். ரிஸப்ஷனில் நுழையவுமே அவர் கண்ணில் மோனா அமர்ந்திருப்பது தெரிந்தது.

'இவள் பழக்கத்தை கௌதம் இன்னும் விடவில்லையா?' மனதிற்குள் நினைத்தபடி தன் அறை நோக்கி நடந்தார்.

இந்த மோனாவை விட்டு விலகி விட்டதாக சொன்னான்… அலுவலகத்தில் வைத்து சந்திப்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியாயிடும்.”

அந்த பெண் சொன்னதுபோல் கண்ணை கழுவவும் கொஞ்சம் பார்வை தெரிந்தது. அவள் முகம் தெளிவாக தெரியவில்லை. அவள் போட்டிருந்த யூனிஃபார்ம் நிறம் தெரிந்தது. அவள் உதவியுடன் சாலைக்கு வந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.