Page 4 of 5
அந்த பெண் கை காட்டி ஒரு லாரியை நிறுத்தியபோதுதான் கவனித்தான். அவனுடைய பர்ஸ் செல்போனை தொலைத்திருந்தான். அவன் தடுமாறியதை கண்ட அவள்,
“பர்ஸ் தொலைஞ்சு போயிடுச்சா சார். பரவாயில்லை நீங்க உயிர் பிழைத்ததே பெரிசு சார். அந்த பள்ளத்தாக்கில் விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும்?”
“நீங்க சமயத்துல வந்து காப்பாத்திட்டீங்க. தேங்க்ஸ் யூ”
“பரவாயில்ல வாங்க சார். நான் உங்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் முடித்து விட்டான்.
“கரெக்ட்… நானும் அண்ணாவும் ஒரு செட். நீங்களும் …. அண்ணா… அவங்க மோனா! மனுவின் குட் ஓல்ட் ஃப்ரெண்ட். குன்னார்ல இருக்காங்க. அவங்க இரண்டு பேரும் ஆப்போசிட் செட். ஓகே”