(Reading time: 15 - 29 minutes)

“அப்படி சொல்லுங்க மாமா “ என்று ஹை பை கொடுத்தான் பாரதியின் தம்பி பாரத்.

“மாம்ஷ்,  நீங்களுமா. இருங்க. நான் இங்கிருந்து கிளம்பு முன் என் டிப்ஷ் அன்ட் ட்ரிக்ஷ் எல்லாம் மஹாகிட்ட சொல்லி கொடுக்கறேன். அப்புறம் பாருங்க உங்க கதையை “ என்று முகத்தை தூக்கினாள் பாரதி.

“அம்மா தாயே! , அப்படி எதுவும் செய்திடாதம்மா. கல்யாணம் ஆகி இந்த ஒரு  வாரத்தில இன்னைக்குதான் உங்க அக்கா என் முகம் பார்த்து பேச ஆரம்பிச்சிருக்கா. நீ எதயாவது சொல்லி அதயும் கெடுத்திடாத. நான் உன்  கட்சியிலயே சேர்ந்துடறேன்” என்று பயந்த மாதிரி நடித்தான் ஈஷ்வர்

“அது. அந்த பயம் இருக்கட்டும் மாம்ஷ்”  என்று கை நீட்டி பத்திரம் காட்டினாள் பாரதி

“ஐயோ மாமா. இப்படி கவுத்திட்டிங்களே. “ என்று தலையில் அடித்து கொண்டான் தம்பி.

தன் தம்பியிடம் நாக்கை

...
This story is now available on Chillzee KiMo.
...

ாளிக்க போறியோனு.

இப்பதான் நிம்மதியா இருக்கு. நீ சமாளிக்கலைனாலும் மாம்ஷ் உன்னை வச்சு சமாளிச்சுக்குவார் “ என்று தன் அக்கவின் கழுத்தை கட்டிகொண்டாள் பாரதி.

சரி வா போலாம். இவ்ளோ நேரம் உன்னை காணாம உன் ஆத்துக்காரர் தவிச்சு போயிருப்பார்” என்றாள் கேலியுடன்.

அதற்குள் லட்சுமியும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.