Page 3 of 5
“அவளை ஏன் இழுக்கிறாய்…? நீதான் சொந்தமாக யோசித்து பேசி என்னை வெறுப்பேத்துவாயே… அக்வா கல்சர் சையண்டிஸ்ட்… ராயல் என் ஃபீல்ட்… என்று. அதுபோல ஏதாவது ட்ரை பண்ணு”
“மோனான்னாலே பதறுகிறாயே அத மிஸ் பண்ண முடியாதே… இதை மானஸாவிடம் இதை சொல்லும்வரை எனக்கு உறக்கமே வராதே”
பாவி… மச்சானாம்… இவனெல்லாம்… எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கணும் பார்! உள்ளுக்குள்ளே புலம்பினான்.
“என்
...
This story is now available on Chillzee KiMo.
...
“இங்கே வேண்டாம்னு சொன்னேனே… கேட்கலையே… இப்போ என் செல்லத்துக்கு என்னாச்சு பார்த்தியா.. அவள் இப்போ எந்திரிச்சு வரணும். இல்ளேன்னா நான் செத்து போவேன்” என்று அவள் பேசப்பேச கௌதம் செயலிழந்து நின்றான்.