(Reading time: 18 - 35 minutes)

இதுவரை அவன் ஷாலுவை பற்றி மட்டும்தான் கவலைபட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அருகிலிருந்த மானஸாவின் சில்லிட்ட உடலும் வியர்வை வழிந்த முகமும் திணறலாக பேசிய வார்த்தைகளுக்கிடையே இயலாமையால் வெளிப்பட்ட மூச்சுக் காற்றின் வெப்பமும் அவனை பயமுறுத்தின. இவளுடைய நிலை இன்னமும் மோசமாகிவிடும் போலிருக்கிறதே!

“ம்… உங்களால ஷாலுவுக்கு அப்பாவாக இருக்கு முடிஞ்சது. ஆனால் ஒரு அம்மாவா யோசிக்க மு

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடியும்..?  அதற்காக அந்த மோனாவையும் மறுத்திருக்கிறான்.. இதையெல்லாம்  ஏற்றுக் கொள்ளும் வயதா அவனுக்கு? இப்போது மானஸாவும் அவனை விரும்பவில்லை… அடடா… இந்த ஏமாற்றத்தையும் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமோ?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.